Header Logo
SLIC
மலையகம்
குளவி கொட்டு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Aug 31, 2026 - 01:11 PM

குளவி கொட்டு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
Mobitel Inner 1278
EDEX Inner

குளவி கொட்டுக்கு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (31) காலையில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவிகள் தாக்கியதில் காயமடைந்த 16 பெண் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு ஆண் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குளவி தாக்குதலில் காயமடைந்த ஒரு தோட்டத் தொழிலாளி ஊடகங்களிடம் தெரிவிக்கையில், 

ஹட்டன் காவல் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள 7 ஆவது தேயிலைத் தோட்டத்தில், ஒரு மரம் மற்றும் பாறையில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டிற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். 

குளவியால் தாக்கப்பட்ட மற்றொரு தோட்டத் தொழிலாளி தெரிவிக்கையில், 

புகையை உருவாக்கி குளவிகளால் தாக்கப்பட்ட குழுவை காப்பாற்ற முயன்றபோதிலும், புகையை உருவாக்கிய குழுவையும் குளவிகள் தாக்கியதாக தெரிவித்தார்.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278