Aug 31, 2026 - 01:13 PM





செஞ்சிலுவை சர்வதேசக் குழுவானது (ஐ.சி.ஆர்.சி.), ஆயுத மோதல், வன்முறை, அனர்த்தங்கள், புலம்பெயர்வு ஆகியவற்றின் காரணமாக, காணாமல் போன அல்லது தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட உலகெங்கிலுமுள்ள ஆயிரக்கணக்கானவர்களை ஆகஸ்ட் 30 ஆம் திகதி கௌரவப்படுத்தியதுடன், தமது அன்புக்குரியவர்களுக்கு நேர்ந்த கதியை அறியாது வலியில் வாடும் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக செஞ்சிலுவை சர்வதேசக் குழு (ஐ.சி.ஆர்.சி.) விடுத்துள்ள அறிக்கை கீழே,























