Header Logo
SLIC
இந்தியா
2029 இல் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்!

Sep 2, 2026 - 12:28 PM

2029 இல் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்!
Mobitel Inner 1278
EDEX Inner

2029 இல் பிரதமர் வேட்பாளர் தவெக தலைவர் விஜய் தான் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ கனிமொழி கூறினார். 

தமிழக சட்டமன்றத்திற்கு இன்று (02) வருகை தந்த தவெக எம்.எல்.ஏ. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

“2029 ஆம் ஆண்டில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வது தான் முக்கியமான விஷயம். ஆனால் இந்த முறை பிரதமரை டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவதில்லை. தமிழ்நாட்டில் இருந்துதான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யப்போகிறார்கள். 2029 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு மிகப்பெரிய மாற்றத்தை கண்டிப்பாக பார்க்கும். 

நமது தலைவர் விஜய்யை முதலமைச்சர் பதவியில் அமர வைத்ததே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். அவரே நமது தலைவரின் கையை பிடித்து 2029 இல் பிரதமர் பதவியில் அமர வைப்பார். 2025 இல் கணித்தது 2026 இல் நடந்தது. அதேபோல் 2029 ஆம் ஆண்டும் நடக்கும்” என்று கனிமொழி தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

Mobitel 1278