Header Logo
SLIC
செய்திகள்
காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் கண்டுபிடிப்பு?

Sep 4, 2026 - 03:42 PM

காணாமல் போன கடற்படை வீரரின்  சடலம் கண்டுபிடிப்பு?
Mobitel Inner 1278
EDEX Inner

அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரியினுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

இன்று (04) காலை கடற்படை சுழியோடிகளால் படகிலிருந்து இச்சடலம் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.

 

கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்த அதிவேகத் தாக்குதல் படகு 12 கடற்படை வீரர்களுடன் அங்குலான கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த நேரத்தில் அங்குலான பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவ சமூகத்தின் உதவியுடன் அதில் இருந்த 11 கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.

 

அதன் பின்னர் காணாமல் போன அதிகாரியைத் தேடி சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் மற்றும் பானந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக சிலாபம் வரையிலான கடலோரப் பகுதிகளிலும் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்தது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278