Header Logo
Vallibel FD
செய்திகள்
உள்நாட்டு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

Sep 4, 2026 - 09:57 PM

உள்நாட்டு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
Mobitel Inner 1278
EDEX Inner
உள்நாட்டு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 20 (5) ஆம் பிரிவின் கீழ் செயற்பட்டு, எந்தவொரு உள்நாட்டு உற்பத்தியாளரோ, பொதியிடுபவரோ, விநியோகஸ்தரோ அல்லது வர்த்தகரோ கீழே குறிப்பிடப்பட்டுள்ள டின் மீன் வகைகளை குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதோ, விற்பனைக்காக முன்வைப்பதோ அல்லது விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவதோ கூடாது என இதனால் உத்தரவிடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த உத்தரவு 2026 செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
 
 
Loading document preview...
Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278