Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

Sep 24, 2026 - 04:39 PM

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி
Mobitel Inner 1278

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (24) இடம்பெறுகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது. 

இப்போட்டியில் இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் செயல்படுவதுடன், இங்கிலாந்து அணியை ஹரி புரூக் (Harry Brook) வழிநடத்துகிறார். 

இலங்கை அணி சார்பில் கடந்த போட்டியில் விளையாடிய துஷ்மந்த சமீரவுக்குப் பதிலாக எஷான் மாலிங்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என அந்த அணி முன்னிலை வகிக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

விரைவில் தீர்வு!

விரைவில் தீர்வு!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற  உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

Mobitel 1278