Sep 29, 2026 - 09:40 AM

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வார காலப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக மக்கள் போராட்டக் கூட்டணி தெரிவித்துள்ளது.
அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, வரும் நவம்பரில் இந்தப் போராட்ட வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்த துமிந்த நாகமுவ,































