Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பிக்பாஸ் பிரபலம்!

Sep 29, 2026 - 10:34 AM

பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பிக்பாஸ் பிரபலம்!
Mobitel Inner 1278

மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான திவ்யா ஷிண்டே என்பவர், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதைப்பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. 

இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பிக் பாஸ் மராத்தி சீசன் 6 மூலம் பிரபலமானவர் திவ்யா ஷிண்டே. இவர் மிகவும் பிரபலமான சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ரசிகர்களிடையே பிரபலமானவராக இருக்கும் திவ்யா ஷிண்டே, ஓய்வுபெற்ற அரச வைத்தியரை தாக்கி 5 லட்சம் ரூபா பணம் கேட்டு மிரட்டியதாக, அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திவ்யா ஷிண்டேவை புனே பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

வைத்தியரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பெல்ட் மற்றும் கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கியதாகவும், வீட்டு பொருட்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதேபோல் கடந்த வாரம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வர்ஷினி வெங்கட் என்பவர், இளைஞர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததாக சென்னை பொலிஸாரல் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
02
ஜனசக்தி லைஃப், யாழ்ப்பாணத்தில் சமூக ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழா காலத்தில் 10 நாள் சமூக அணுகல் திட்டத்தை முன்னெடுத்தது

ஜனசக்தி லைஃப், யாழ்ப்பாணத்தில் சமூக ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழா காலத்தில் 10 நாள் சமூக அணுகல் திட்டத்தை முன்னெடுத்தது

Sep 29, 2026 - 10:49 AM

காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278