Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
MOSTREAD
காணொளி
யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

    Mobitel Inner 1278

    ஐ.பி.எல். போட்டியில் முன்னணி அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளமிங் தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ஜாகிர்கான் புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    பந்து வீச்சு பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர் என சப்போர்ட் ஸ்டாஃப்களை ஜாகிர்கான் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் 38 வயதான மோஹித் சர்மாவை பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகிர்கான் தேர்வு செய்யுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். 

    "ஜாகிர்கான் சப்போர்ட் ஸ்டாஃப்களை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார். நான் புரிந்துகொண்ட வரையில் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிற்கு மோஹித்தைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது." என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

    38 வயதான மோஹித் சர்மா 2025 ஐ.பி.எல். சீசனுக்குப் பிறகு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். இவர் இந்திய அணிக்காக 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சி.எஸ்.கே. அணிக்காக 48 போட்டிகளில் விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீக் டி20யில் சிஎஸ்கே-வுக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

    2027 சீசனுக்கான பேட்டிங் பயிற்சியாளரை ஜாகிர்கான் இன்னும் கண்டறியவில்லை எனத் தெரிகிறது. 2026 சீசன் வரை எரிக் சைமன்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். அவருக்குப் பதிலாக மோஹித் சர்மா விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார். 

    2023 ஆம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தொடர்ந்து மூன்று சீசன்களில் பிளேஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேற இயலவில்லை. இதனைத் தொடர்ந்து ஸ்டீபன் பிளமிங் தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.