Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
நிதி, நிர்வாகம் தொடர்பான அறிவு அனைவருக்கும் அவசியம் - பிரதமர்

Oct 5, 2026 - 03:44 PM

நிதி, நிர்வாகம் தொடர்பான அறிவு அனைவருக்கும் அவசியம் - பிரதமர்
Mobitel Inner 1278

பணம் மற்றும் நிதி முறைமை பற்றிய அறிவு சமூகத்தில் ஒரு சிலருக்கு மாத்திரமே இருக்குமாயின், அது ஒரு பாரிய பிரச்சினையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

கொழும்பு உலக வர்த்தக மையத்திலுள்ள கொழும்புப் பங்குச் சந்தை வளாகத்தில் இடம்பெற்ற, கொழும்புப் பங்குச் சந்தையின் 40ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் சகல பிரஜைகளுக்கும், தாம் உழைக்கும் பணத்தைச் சரியாக நிர்வகிப்பதற்கும், உரிய முறையில் சேமிப்பதற்கும், அபாயங்களைப் புரிந்துகொண்டு முதலீடு செய்வதற்குமான அறிவை பெற வேண்டியது அத்தியாவசியமாகும். 

அதேபோன்று நிதி மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கும் தேவையான அறிவைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278