Oct 5, 2026 - 06:35 PM

ரஜினியின் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இதில், நடிகர் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்துள்ளார்.
படம் ஒக்டோபர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லரை இன்று (5) மாலை படக்குழு வெளியிட்டுள்ளது.































