Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Oct 6, 2026 - 09:28 AM

விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
Mobitel Inner 1278

பழைய விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் பங்களித்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஓய்வூதியங்களை வழங்குவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த விவசாய மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, திறைசேரியினால் வழங்கப்படும் நிதியொதுக்கீடுகளுக்கு அமைவாக 2025 ஜூன், ஜூலை, ஒகஸ்ட், செப்டம்பர் மற்றும் 2026 ஏப்ரல், மே மாதங்களுக்குரிய நிலுவை ஓய்வூதியங்களைச் செலுத்தும் நடவடிக்கைகள் 2026 ஒகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை சுமார் 38 மில்லியன் ரூபாய் தொகை 2,910 விவசாயிகளுக்கு வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கை தொடர்ந்து அமையப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278