Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
எங்களுக்குள்ள போட்டியிருக்கு!

Oct 6, 2026 - 10:32 AM

எங்களுக்குள்ள போட்டியிருக்கு!
Mobitel Inner 1278

தமிழ் சினிமாவில் எப்போதுமே இரு நடிகர்களின் படங்களுக்குள் சண்டை இருக்கும். 

அப்படி ரஜினி - கமல் காலத்திற்கு பிறகு விஜய் - அஜித் ரசிகர்களின் சண்டை பெரிய அளவிற்கு சென்றது.

நாளுக்கு நாள் சண்டை அதிகமாகி பிரபலங்கள் பலருமே இருவரும் தங்களது ரசிகர்களை கண்டிக்க வேண்டும், ஏதாவது கூற வேண்டும் என்று எல்லாம் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர். 

அந்த அளவிற்கு படு மோசமாக விஜய் - அஜித் ரசிகர்களின் சண்டை இருந்தது. ஆனால் இப்போது சண்டைகள் ஓய்ந்து நட்பு பாராட்டி வருகின்றனர். அஜித்தின் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு விஜய் சென்ற காட்சியெல்லாம் சரித்திரமாக கொண்டாடப்பட்டது. 

அண்மையில் நடிகரும், ரேஸருமான அஜித் விஜய்யுடன் இருந்த போட்டி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், எத் பீல்டாக இருந்தாலும் 2 பேருக்குள்ளும் போட்டி இருக்கும் பொறாமை இருக்கும். 

அப்படித்தான் எனக்கும் விஜய்க்கும் இருக்கிறது. நாங்கள் எதிரிகள் கிடையாது. தனித்தனியாக நடிக்கும் போது ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கிறது என பேசியுள்ளார்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278