Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
உலகின் சிறந்த மெய்வல்லுநர் வீரர் விருதுக்கு ருமேஷ் தரங்க பரிந்துரை!

Oct 6, 2026 - 03:26 PM

உலகின் சிறந்த மெய்வல்லுநர் வீரர் விருதுக்கு ருமேஷ் தரங்க பரிந்துரை!
Mobitel Inner 1278

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே, உலக மெய்வல்லுநர் அமைப்பினால் 2026 ஆம் ஆண்டிற்கான 'உலகின் சிறந்த ஆடவர் மெய்வல்லுநர் வீரர்' விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இவர் அல்டிமேட் (Ultimate), டயமண்ட் லீக் (Diamond League), ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் செம்பியன் பட்டங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

Mobitel 1278