Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
இரு போலி வைத்தியர்கள் மருந்துகளுடன் கைது

Oct 7, 2026 - 06:48 AM

இரு போலி வைத்தியர்கள் மருந்துகளுடன் கைது
Mobitel Inner 1278

போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்தியர்களைப் போல் செயற்பட்ட இருவர் மருந்துகளுடன் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (06) மீகலாவ பொலிஸ் பிரிவில் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குருநாகல் பிராந்திய சுகாதார பணிப்பாளரின் உதவியுடன் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, இந்தச் சந்தேகநபர்கள் இருவரும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துத் தொகுதியுடன் கைது செய்யப்பட்டு, மீகலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 62 வயதுடைய மீகலாவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர். 

குருநாகல் மாவட்ட மருந்தாய்வாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மீகலாவ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

Mobitel 1278