Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு செப்டம்பரில் 1.1% சரிவு

Oct 8, 2026 - 08:24 AM

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு செப்டம்பரில் 1.1% சரிவு
Mobitel Inner 1278

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 ஓகஸ்ட் மாதத்தில் 6,929 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2026 செப்டம்பரில் 1.1% குறைவடைந்து 6,851 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

இந்த உத்தியோகபூர்வ கையிருப்பில் சீனா மக்கள் வங்கியின் (PBOC) நாணய மாற்றல் ஒப்பந்தத்தின் (Swap arrangement) மூலம் கிடைத்த நிதியும் அடங்கும். 

இருப்பினும், இந்த நிதியைப் பயன்படுத்துவது குறித்த நாணய மாற்றல் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பொருந்தக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

MOST READ

காணொளி
சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

Mobitel 1278