Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!

Oct 8, 2026 - 01:45 PM

பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!
Mobitel Inner 1278

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெம்பியன் நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்று நேற்றிரவு (07) உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மதுபான விற்பனை நிலையத்தில் இருந்த மதுபானப் போத்தல்களும் பணமும் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உரிமையாளர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

கடையின் முன்கதவிலிருந்த பூட்டை உடைத்தே கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

Mobitel 1278