Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
7 கோடி ரூபா பெறுமதியான தெண்டு இலைகள் பறிமுதல்

Oct 8, 2026 - 02:24 PM

7 கோடி ரூபா பெறுமதியான தெண்டு இலைகள் பறிமுதல்
Mobitel Inner 1278

மல்வானை பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாடி வீடொன்றில் இருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான, பீடி சுருட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் 9,100 கிலோ கிராம் தெண்டு இலைகளை மதுவரி திணைக்களத்தின் விசேட நடவடிக்கை சோதனைப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

நேற்று (07) மதுவரி விசேட நடவடிக்கை பிரிவுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வீட்டின் உரிமையாளர் நீண்டகாலமாக பீடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தபோதிலும், அவரிடம் தெண்டு இலைகளைச் சேமித்து வைப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

MOST READ

காணொளி
சிசிடிவியில் வௌியான அம்பலம்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

Mobitel 1278