ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (02.07.2025)

Jul 2, 2025 - 09:18 AM -

0

இன்றைய பஞ்சாங்கம் (02.07.2025)

நாள் : விசுவாசுவ வருடம் வளர்பிறை ஆனி மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை (02.07.2025).

 

திதி : இன்று பிற்பகல் 2.59 மணி வரை சப்தமி பின்பு அஷ்டமி.

 

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.21 மணி வரை உத்திரம் பின் அஸ்தம்.

 

யோகம் : இன்று பிற்பகல் 2.21 மணி அமிர்த யோகம் பின்பு மரண யோகம்.

 

சந்திராஷ்டமம் : பிற்பகல் 2.21 மணி வரை அவிட்டம் பின்பு சதயம்.

 

இன்றைய நல்ல நேரம்,

 

காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை,

 

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை.

 

கெளரி நல்ல நேரம்,

 

காலை - 10.30 மணி முதல் 11.30 மணி வரை,

 

மாலை - 6.30 மணி முதல் 7.30 மணி வரை.

 

ராகு காலம் - காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை.

 

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 வரை.

 

குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

 

இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை.

 

சூலம் : வடக்கு

 

பரிகாரம் : பால்

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி

ஸ்ஷோட்ஸ்
தமிழ் பண்பாடு அனைத்து உலக மாநாடு 2025

தமிழ் பண்பாடு அனைத்து உலக மாநாடு 2025

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு

இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு

அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மாபெரும் கிளித்தட்டு போட்டி

மாபெரும் கிளித்தட்டு போட்டி

செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

மலையகத் தமிழ் சமூகத்தின் புகைப்படக் கண்காட்சி

மலையகத் தமிழ் சமூகத்தின் புகைப்படக் கண்காட்சி

எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு

எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு

சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி

சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி