Jul 3, 2025 - 09:18 AM -
0
நாள் : விசுவாசுவ வருடம் வளர்பிறை ஆனி மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை (03.07.2025).
திதி : இன்று மாலை 4.32 மணி வரை அஷ்டமி பின் நவமி.
நட்சத்திரம் : இன்று மாலை 4.32 மணி வரை அஸ்தம் நட்சத்திரம் சித்திரை.
யோகம் : இன்று அதிகாலை 5.57 மணி வரை மரண யோகம் பின்பு சித்த யோகம்.
சந்திராஷ்டம ராசி : மாலை 4.32 மணி வரை சதயம் பின்பு பூரட்டாதி.
நல்ல நேரம்,
காலை : 10:30 - 12:00 மணி வரை.
கெளரி நல்ல நேரம்,
இன்றைய நல்ல நேரம் நண்பகல் :- 12:00 - 1:00 மணி வரை,
மாலை 6.30 - 7.30 வரை.
இராகு காலம் : மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை,
இரவு - 10:30 மணி முதல் 12:00 மணி வரை.
எமகண்டம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை,
இரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை.
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
குளிகை காலம் : காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை,
இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை.