Header Logo
Vallibel FD
Selan Bank

ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (17.09.2026)!

Sep 17, 2026 - 09:21 AM -

0

இன்றைய ராசிப்பலன் (17.09.2026)!

இன்று (17) சந்திர பகவான் விருச்சிக ராசியின் விசாகம் பின் அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ள தினத்தில் மேஷ ராசியை சேர்ந்த அஸ்வினி, பரணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நாள். இன்று நவபஞ்சம யோகம், கஜகேசரி யோகம் கூடிய தினத்தில் 12 ராசிகளுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். இன்று வளர்பிறை நாள். 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய வேலையில் சாதகமான சில மாற்றங்களை பெறுவீர்கள். சகோதரர்களிடமிருந்து சில வருத்தம் தரும் செய்திகள் கிடைக்கலாம். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருக்கக்கூடிய நிலையில் உங்கள் வேலை மற்றும் பொறுப்புகளை கவனமாக முடிக்கவும். திட்டமிடலும், செலவுகளை தவிர்ப்பதும் அவசியம். இன்று உங்கள் செயல்பாடுகளில் நிதானம் தேவை. நேர்மறையான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் உங்களுடைய சூழலை அமைதிப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். பிற்பகலுக்கு பின் நீங்கள் சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். என்ற ஆரோக்கியம் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட அல்லது எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். உங்கள் வீட்டிற்கு விருந்தினரின் வருகை மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும். இன்று நீங்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வாய்ப்புகள் அமையும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தந்தையின் ஆசிர்வாதம், உயர் அதிகாரிகளின் ஆதரவு போன்ற விஷயங்கள் இன்று உங்களுக்கு சாதகமானதாகவும். இன்று விலகி இருந்த பொருட்கள் வாங்குவது அல்லது சொத்து தொடர்பான விஷயங்கள் செயல்படும் போது நிதானத்தை கடைபிடிக்கவும். குறிப்பாக தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். வேகமாக செல்லக்கூடிய வாகனங்கள் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இயக்கவும். எங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் சில முக்கியமான நபர்களை சந்திப்பது உங்கள் மன அமைதியை அதிகரிக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணையின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதி சந்திரனின் நிலை சாதகமான நிலையில் இருப்பதால் உங்கள் உறவுகள் மற்றும், நிதிநிலை தொடர்பாக முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை பலப்படும். தொழில் தொடர்பான திட்டங்கள் வேகம் அடையும். அதனால் பணியிடத்தில் கௌரவம் கிடைக்கும். இன்று முடிவுகள் எடுப்பதிலும், உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். நிதானமான அணுகுமுறை இல்லாவிட்டால் அது எதிர்காலத்தில் வருத்தத்தை ஏற்படுத்தும். இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் இருக்கக்கூடிய நபர்கள் வரலாறு காணாத வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய செயல்பாடு மற்றும் மத்தியில் வரவேற்பை தரும். இன்று உங்கள் பிள்ளைகளுக்கான பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் முன்னேற்றத்தை காண்பீர்கள். தடைபட்ட வேலைகள் திட்டமிட்டால் சரியாக முடிக்க முடியும். இன்று சிலருக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அல்லது கண் பிரச்சினைகள் தொந்தரவு தரும். மாலை நேரத்தில் அன்புக்குரியவர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். இன்றும் உங்கள் உணவு பழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதி புதன் ஆளுமையுடன் இருப்பதால் உங்களுடைய உடல் வலிமையாகவும், மனதில் தைரியமும் அதிகரிக்கும். செயல்பாடுகள் சிறப்பானதாக இருக்கும். உங்களுடைய திறமையை மேம்படுத்த, வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இன்று முதியோர்களுக்கு சேவை செய்வது, வேண்டிய நபர்களுக்கு தொண்டு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உங்களுடைய நல்ல செயல்பாடுகளால் போட்டியாளர்களுக்கு கடினமான போட்டியை தருவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கல்வி மற்றும் போட்டியின் துறைகளில் சிறப்பான சாதனையை பெற வாய்ப்பு உண்டு. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்களுடைய இனிமையான மற்றும் ஆளுமை நிறைந்த பேச்சு திறப்பு மரியாதை பெற்றுத்தரும். உங்களுடைய ஆரோக்கியத்தில் சில பாதகமான விளைவுகள் ஏற்படலாம். அதனால் கவனமாக இருக்கவும். உங்கள் துணை இடமிருந்து ஆதரவையும், தோழமையையும் பெறுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய பயணங்கள் மகிழ்ச்சியையும் நன்மையும் தரக்கூடியதாக இருக்கும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதி நிலை வலுவடைய கூடியதாக இருக்கும். மேலும் உங்கள் செல்வம், கவுரவம் மற்றும் புகழ் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று அன்புக்குரியவர்களே சந்திப்பீர்கள். உங்கள் பேச்சில் கட்டுப்பாடு இல்லாவிட்டாலும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். மாலை நேரத்தில் மகிழ்ச்சியான பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உல்லாச பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு விருப்பமான சில வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உலக இன்பங்களை அனுபவிக்க நினைப்பீர்கள். இன்று உங்கள் உறவினர் அல்லது துணையின் பேச்சு அல்லது செயல்பாடுகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் உங்களுடைய பணம் சிக்கி இருந்தால் அதை திரும்பப் பெற நீதிமன்றம் செல்ல வேண்டியது இருக்கலாம். உங்கள் பக்கம் நியாயம் கிடைக்கும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை முன்னேற்றமடையும். தொழில் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக முயற்சிகள் வெற்றிபெறும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்பப் பொறுப்புகளை கவனத்துடன் நிறைவேற்ற முயற்சிக்கவும். ஆன்மீக ஸ்தலத்திற்கு பயணம் செல்ல போட்ட திட்டம் தள்ளிப் போகலாம். இன்று வண்டி வாகனம் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவும். வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய மற்றும் உங்கள் துணையின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.. அதே சமயம் நீங்கள் புதிதாக சொத்து வாங்குவது தொடர்பான முயற்சியில் இருந்தால் அது முன்னேற்றம் அடையும். இன்று பணம் தொடர்பாக அதிக ஆசை மனதில் ஏற்படும். அதற்காக தவறான வழிகளை தேர்ந்தெடுப்பதை தவிர்க்கவும். உங்கள் வேலைகளை முடிப்பதில் புதுமையான வழிகளில் முயற்சிக்கவும். உங்கள் சிந்தனை மிக்க யோசனை சக ஊழியர்களிடமிருந்து பாராட்டை பெற்றுதரும். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். இன்று பயணங்கள் சாத்தியப்படும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் முன்னேற்றத்தை தரும். மாணவர்கள் அனுபவிக்கக்கூடிய மனம் மற்றும் அறிவு சார்ந்த சுமைகளில் இருந்து விடுபடுவார்கள். உங்களுடைய மனநிலை நிம்மதியாக உணருவீர்கள். பெற்றோரின் ஆலோசனை மற்றும் ஆசீர்வாதம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். இன்று உங்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உருவாக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும். முடிந்தவரை கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278

ஷோர்ட்ஸ்
சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

கோரிக்கைகள் நிறைவேறாததால் அதிரடி!

கோரிக்கைகள் நிறைவேறாததால் அதிரடி!

கோரிக்கைகள் நிறைவேறாததால் அதிரடி

கோரிக்கைகள் நிறைவேறாததால் அதிரடி

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

பைத்தியத்தைத் தெளிய வைக்க வேண்டும்!

பைத்தியத்தைத் தெளிய வைக்க வேண்டும்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

வடக்கில் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினரை அனுப்புங்கள்!

வடக்கில் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினரை அனுப்புங்கள்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்!

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்!