Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

    Mobitel Inner 1278

    தமிழக முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் அக்டோபர் 2 ஆம் திகதி ரிலீஸாகவுள்ள படம் தான் சிக்மா. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் ஜேசன் சஞ்சய். 

    சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய தந்தை தன் பட நிகழ்ச்சி வராததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். 

    அதில், முதலமைச்சர் விஜய் சிக்மா படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். படத்தின் பிரமோஷனுக்காக விஜய் என்ன செய்வார் என்று கேட்கிறீர்கள். இந்த பிரமோஷன் படத்தையொட்டியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அதனால் அதை வேறு எதனுடனும் கலக்க நான் விரும்பவில்லை. 

    அதுமட்டுமின்றி, அவர் இப்போது முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது. நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை கான அவர் காத்திருக்கிறார். 

    நானும் ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், விஜய் உங்களுக்காக சினிமாவில் எதை விட்டுச் சென்றார்? என்ற கேள்விக்கு, அவர் தன்னுடைய ரசிகர்களை கொடுத்திருக்கிறார் என்று சிரிப்புடன் தெரிவித்துள்ளார் ஜேசன் சஞ்சய்.