Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

    Mobitel Inner 1278

    சர்தார் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த படம். அதோடு கார்த்திக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா வருவதால் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

    ஆனால், படம் டீசண்ட் ஆன விமர்சனங்கள் வந்தும் ரசிகர்கள் யாருமே இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை, 100 கோடி ரூபா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த சர்தார் 2 உலகம் முழுவதும் 22 கோடி ரூபா தான் 7 நாளில் வசூல் செய்துள்ளதாம். 

    கண்டிப்பாக கார்த்தி திரைப்பயணத்தில் மிகப்பெரிய டிஷாஸ்டர் என்று எடுத்து பார்த்தால் அது சர்தார் 2 ஆக தான் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த படத்தின் மொத்த ஷேர் 10 - 15 கோடி ரூபா வந்தாலே ஆச்சரியம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.