Header Logo
SLIC

செய்திகள்

பாடசாலை விடுமுறையில் சிறுவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துங்கள்

பாடசாலை விடுமுறையில் சிறுவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துங்கள்

பாடசாலை விடுமுறைக் காலத்துடன் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகமாக பதிவாகி வருவதால், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்

Aug 17, 202612:51 PM
இத்தாலியில் 770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள் கொள்ளை

இத்தாலியில் 770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள் கொள்ளை

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

Aug 17, 202610:34 AM
2 மாதங்களாக தொடரும்  கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர காலங்களில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் கால்நடை வைத்திய அதிகாரிகளின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள

Aug 17, 202610:22 AM
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

அஹுங்கல்ல, கல்போக்க ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Aug 17, 202608:00 AM
இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Aug 17, 202606:58 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title