Header Logo
SLIC

மலையகம்

மரத்தில் இருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

மரத்தில் இருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 35 அடி உயரமுள்ள குறித்த மரத்தில் நேற்று (23) ஏறிஅ அதன் கிளைகளை வெட்ட முற்பட்ட போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Aug 24, 202601:13 PM
ஹட்டனில் விக்டன் தோட்டம் பாலம் இடிந்து விழுந்ததால் சுமார் ஐந்தாயிரம் பேர் பாதிப்பு!

ஹட்டனில் விக்டன் தோட்டம் பாலம் இடிந்து விழுந்ததால் சுமார் ஐந்தாயிரம் பேர் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஹட்டனில் விக்டப்பகுதியிலும் சமீப நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஹட்டனிலிருந்து ருவன்புரா வழியாக விக்டன் தோட்டத்திற்கு செல்லும் வீதி

Aug 13, 202604:27 PM
ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை

ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை

நுவரெலியா மாவட்டம், திம்புல்ல – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டப் பகுதியில் மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

Aug 06, 202611:27 AM
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் உண்டான வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Jul 29, 202604:44 PM
லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

இன்று (28) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய கெப் (Cab) வாகனம், விபத்திற்குப் பின்னர் நிற்காமல் தப்பிச்

Jul 28, 202602:01 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title