Header Logo
SLIC

மலையகம்

சிவனொளிபாத மலை வனப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

சிவனொளிபாத மலை வனப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேற்புறமாக அமைந்துள்ள சிவனொளிபாதமலை வனப் பாதுகாப்பு வலயத்திற்குள், கால்வாய் ஒன்றுக்கு அருகில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த நபரொருவர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jan 23, 202607:05 PM
ஹட்டன் குடாகமவில் சிறுத்தை நடமாட்டம்

ஹட்டன் குடாகமவில் சிறுத்தை நடமாட்டம்

ஹட்டன், குடாகம விநாயகர் புரம் பகுதியில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். நேற்று (19) இரவு, குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை ஒன்று குடியிருப்புக்கு அருகாமையில் வந்து

Jan 20, 202601:56 PM
ஹட்டன் மல்லியைப்பூ வனப்பகுதி தீக்கிரை!

ஹட்டன் மல்லியைப்பூ வனப்பகுதி தீக்கிரை!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லியைப்பூ வனப்பாதுகாப்பு பிரிவில் நேற்று (18) இனந்தெரியாத நபர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக, பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Jan 19, 202611:19 AM
கொட்டகலை ஜெயபிரேம் கார்டன் கிராமத்தில் மகாகவி பாரதிக்கு சிலை திறப்பு

கொட்டகலை ஜெயபிரேம் கார்டன் கிராமத்தில் மகாகவி பாரதிக்கு சிலை திறப்பு

உலகம் போற்றும் முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியாருக்கு, கொட்டகலை ஜெயபிரேம் கார்டன் கிராமத்தில் சிலை திறக்கும் நிகழ்வு, ‘சுப்பையா செல்லம் ஞாபகார்த்த கல்வி நிதியத்தின்’ ஏற்பாட்டில் நேற்று (16) மாலை நடைபெற்றது.

Jan 17, 202609:33 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title