Header Logo
Vallibel FD
Selan Bank

சினிமா

அசுரன் படத்தின் கதாசிரியர் பூமணி காலமானார்

அசுரன் படத்தின் கதாசிரியர் பூமணி காலமானார்

சாகித்திய அகடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி தமது 79 வது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (12) இரவு 11 மணியளவில் சென்னையில் அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jul 13, 202607:40 AM
9 நாளில் கட்டாகுஸ்தி -2 வசூல் எவ்வளவு தெரியுமா?

9 நாளில் கட்டாகுஸ்தி -2 வசூல் எவ்வளவு தெரியுமா?

2018ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கிய படம் "சிலுக்குவார் பட்டி சிங்கம்". அந்த படம் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த 2022ல் வெளியான "கட்டா குஸ்தி" படம் பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி வசூலித்தது.

Jul 12, 202610:38 PM
கவர்ச்சிக்கு எல்லை வகுத்த நடிகை

கவர்ச்சிக்கு எல்லை வகுத்த நடிகை

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான "டிராகன்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்த நிலையில், தற்போது தமிழில் "இதயம் முரளி" படத்தை அடுத்து "இம்மோர்ட்டல், மஞ்சணத்தி" மற்றும் சூர்யாவின் 48வது படம் என பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

Jul 12, 202604:57 PM
நடிகர் தர்மா மகேஷ் வீட்டுக்குள் பாய்ந்த கார்!

நடிகர் தர்மா மகேஷ் வீட்டுக்குள் பாய்ந்த கார்!

தெலுங்கு நடிகர் தர்மா மகேஷ், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பிலிம் நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 'சிந்தூரம்', 'டிரிங்கர் சாயி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Jul 11, 202610:23 AM
மலேசியாவில் 'ஜெயிலர் 2' ஆடியோ லாஞ்ச்?

மலேசியாவில் 'ஜெயிலர் 2' ஆடியோ லாஞ்ச்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ஒரு பிரம்மாண்டமான தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி ரசிகர்களிடையே

Jul 10, 202602:17 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title