Header Logo
SLIC

கிழக்கு

கட்டுமானப் பணியின் போது தூண் இடிந்து விழுந்து இளைஞர் பலி!

கட்டுமானப் பணியின் போது தூண் இடிந்து விழுந்து இளைஞர் பலி!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர்

Jul 30, 202609:28 AM
மட்டக்களப்பு - மண்முனை மேற்கில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

மட்டக்களப்பு - மண்முனை மேற்கில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டைப் பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களை அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jul 23, 202611:02 AM
புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அம்பாறை, புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jul 14, 202609:30 AM
'ஐஸ்' போதைப்பொருளை விழுங்கிய கைதி மரணம்!

'ஐஸ்' போதைப்பொருளை விழுங்கிய கைதி மரணம்!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்

Jul 07, 202611:20 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title