Header Logo
SLIC

கிழக்கு

முகநூல் ஊடாக கப்பம் - இருவர் கைது ஒருவர் தலைமறைவு!

முகநூல் ஊடாக கப்பம் - இருவர் கைது ஒருவர் தலைமறைவு!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக அச்சுறுத்தி 70 ஆயிரம் ரூபா கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு

Oct 16, 202510:41 AM
காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரிகள் கைது

காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரிகள் கைது

காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பிரிவுகளில் மொத்தம் 25 கிராம் ஐஸ் மற்றும் 310 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் வியாபாரிகளை கடந்த 10 ஆம் திகதி இரவு கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ்

Oct 14, 202509:43 AM
ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் கைது

அம்பாறை மாவட்டம் - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற

Oct 09, 202501:32 PM
குருக்கள்மடம் புதைகுழி வழக்கு 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு, குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (09) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு

Oct 09, 202512:43 PM
கல்முனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

கல்முனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை, ஆலையடி வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்துக்கு அருகில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

Oct 09, 202512:18 PM
காசா இன அழிப்புக்கு நியாயம் கோரி கவனயீர்ப்பு நடைபயணம்

காசா இன அழிப்புக்கு நியாயம் கோரி கவனயீர்ப்பு நடைபயணம்

மட்டக்களப்பில் பாலஸ்தீன காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு, இன அழிப்புக்கு நியாயம் கோரி மற்றும் தனி நாடாக அங்கு பிரகடனம் செய்யப்பட வேண்டும் எனக் கோரி, 1245 ஆவது நாள் நியாய பயணத்தின் ஊடாக பாலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு பெண்கள், இன்று (07)

Oct 07, 202504:47 PM
ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதிகள் கைது

ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதிகள் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 230 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 24 மற்றும் 23 வயதுடைய இளம் தம்பதிகள் என இருவர், நேற்று (06) மாலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் தலைமையிலான பொலிஸார் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Oct 07, 202504:14 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title