Header Logo
SLIC

கிழக்கு

இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றி கொண்டாட்டம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றி கொண்டாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி பல்வேறு உள்ளுராட்சிமன்றங்களையும் வெற்றிகொண்டதையடுத்து நேற்று (06) இரவு பல்வேறு பட்டாசு கொழுத்தி கொண்டாடியதுடன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஊர்வலமாகவும் கொண்டுசென்றனர்.

May 07, 202502:03 PM
அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகள்!

அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அக்கரைப்பற்று பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

May 07, 202508:00 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title