Header Logo
SLIC

பல்சுவை

சாம்பார் வைத்த மனைவி - பொலிஸிற்கு போன் செய்த கணவன்!

சாம்பார் வைத்த மனைவி - பொலிஸிற்கு போன் செய்த கணவன்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு, பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும். ஆனால் அவரது மனைவி தினமும் சாம்பார் வைத்து உணவு பரிமாறி வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

Jul 22, 202605:58 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title