Header Logo
Mogo Academy

பல்சுவை
முட்டை சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Jul 24, 2026 - 07:26 AM -

0

முட்டை சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!
Mobitel inner

முட்டையுடன் சோயா பால் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. பயோட்டின் குறைபாடு ஏற்படுமாம். 

முட்டை சாப்பிடும் போது தேநீர் குடித்தால் முட்டையில் இருக்கும் புரதத்தை நமது உடல் எடுத்துக் கொள்வது குறையுமாம். 

முட்டையுடன் இனிப்பை எடுத்துக் கொண்டால் அதில் வெளியாகும் அமினோ அமிலம் நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும். 

இறைச்சியையும் புரதத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது ஜீரணம் கடினமாகி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். 

சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஊறுகாயுடன் முட்டையை சாப்பிடவே கூடாதாம். .இந்த தகவல்களை மருத்துவருடன் கலந்தாலோசித்து நடைமுறையில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara