Header Logo
Vallibel FD
Selan Bank

ஏனையவை

இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வாய்க்கால் ஒன்றை வெட்டி துப்பரவு செய்யும் பணியின் போது இரு குழுக்களுக்கு இடையில் ஏற்படவிருந்த மோதலை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக எமது அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Dec 03, 202411:49 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title