Header Logo
SLIC

உலகம்

இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு

இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு

துருக்கியின், இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்று (07) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Apr 07, 202605:28 PM
மேற்காசியப் போரால் ஏழை நாடுகளுக்கு பாதிப்பு!

மேற்காசியப் போரால் ஏழை நாடுகளுக்கு பாதிப்பு!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர் மத்திய கிழக்கு முழுவதும் இருக்கும் அரபு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Apr 06, 202612:06 PM
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தொலைதூரத்திலுள்ள வடக்கு தலாட் தீவுகளில் இன்று (04) 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. எனினும், உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும்

Apr 04, 202607:07 PM
நிலவை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்தது ஆர்டெமிஸ் II!

நிலவை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்தது ஆர்டெமிஸ் II!

ஆர்டெமிஸ் II (Artemis II) செயற்திட்டமானது தற்போது தனது பயணத்தில் பாதியை விட அதிக தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்த செயற்திட்டம் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆரம்பமானது.

Apr 04, 202603:01 PM
தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தை குறிவைத்து நேற்று (02) இரவு நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Apr 03, 202601:44 PM
அமெரிக்கர்கள் எங்களுக்கு எதிரியல்ல...

அமெரிக்கர்கள் எங்களுக்கு எதிரியல்ல...

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் அமெரிக்கர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், உண்மையிலேயே மத்திய கிழக்கு மோதல் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் செயல் தானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Apr 02, 202607:18 AM
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை என தகவல்...

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை என தகவல்...

ஹோர்மூஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈடாக போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக சாத்தியமான ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருவதாக ஆக்சியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apr 02, 202607:11 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title