Header Logo
SLIC

உலகம்

கடும் எரிபொருள் நெருக்கடி: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% வரை குறைப்பு!

கடும் எரிபொருள் நெருக்கடி: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% வரை குறைப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அதிரடியான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

Mar 15, 202608:20 AM
ஈரானுக்கு தரைவழி படை அனுப்பப்படுவதற்கான சாத்தியம் இல்லை

ஈரானுக்கு தரைவழி படை அனுப்பப்படுவதற்கான சாத்தியம் இல்லை

ஈரானுக்கு தரைவழி அமெரிக்கப் படைகள் அனுப்பப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹம் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்தப் போர் இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mar 13, 202610:26 AM
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்படும் - கமேனி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்படும் - கமேனி அறிவிப்பு

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் ஊடாக, நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Mar 12, 202607:26 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title