Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

    Mobitel Inner 1278

    பொதுவாகப் பிறந்த குழந்தைகள் அழுதுகொண்டே உலகை வரவேற்பது வழக்கம். ஆனால், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று, வைத்தியர்களின் பரிசோதனையின்போது பெரியவர்கள் போல 'கூல் போஸ்' கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

     

    கெய்ரோ வைத்தியசாலையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு, குழந்தை நல வைத்தியர்கள் வழக்கமான ஸ்டெதாஸ்கோப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

     

    அப்போது வைத்தியப் படுக்கையில் படுத்திருந்த அக்குழந்தை, எந்தவிதப் பதற்றமும் அல்லது பயமும் இன்றி, தனது இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் முட்டுக் கொடுத்துக் கொண்டு, கால்களை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டவாறு மிகவும் இயல்பாகவும் 'கூல்' ஆகவும் படுத்திருந்தது.

     

    இந்த வினோதமான மற்றும் நெகிழ்ச்சியான காட்சியைக்கண்டு ஆச்சரியமடைந்த அங்கிருந்த குழந்தை நல வைத்தியர், அதனை வீடியோவாகப் பதிவு செய்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

     

    தற்போது இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி உலகளவில் வைரலாகி வருவதுடன், நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.