Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

    Mobitel Inner 1278

    ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 4 நாட்களில் 400 கோடி ரூபாவுக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.


    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது ‘ஜெயிலர் 2’. ரஜினி படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ரம்யா கிருஷ்ணன், மிருணா, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாகத்தில் சிலை கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்சன் காட்சிகளுடன் எடுத்திருந்தனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களும் வந்ததால் பல ஊர்களில் திரையிடப்படும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


    இந்நிலையில், இந்தப் படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 425 கோடி ரூபாவுக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் 500 கோடி ரூபாயை எட்டும் என தெரிகிறது. மிக குறைந்த நாட்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை இப்படம் பெற்றுள்ளது. ஜெயிலர் முதல் பாகம் 600 கோடி ரூபாயை வசூலீட்டிய நிலையில், 2 ஆம் பாகம் அந்த வசூலை முறியடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.