Oct 26, 2026 - 02:29 PM

தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர். இவர் பல தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.
இவர் நடிப்பில் தற்போது ஓம் படம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது, இந்த படம் நவம்பர் 20 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது, இந்த நிலையில் தனுஷ் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக பல தகவல்கள் உலா வந்துகொண்டு இருக்கிறது.
அதற்கு ஏற்றது போலவே தனுஷ் தன் ரசிகர்களை தொடர்ந்து சந்தித்துகொண்டே வருகிறார். நேற்று (25) கூட தன் பெண் ரசிகைகளை சந்தித்து பேசினார்.
இதுக்குறித்து தனுஷிடம் கேட்கையில்,
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என கூறிவிட்டு நகர, என்ன இப்படி சொல்லிட்டு போகிறார் என எல்லோரும் ஷாக் ஆகினர். சரி எப்படி இருந்தாலும் விஷயம் வெளிவந்து தானே ஆகனும் என விஷயமறிந்தவர்கள் சொல்லிகொண்டு நகர்கின்றனர்.
































