Nov 12, 2026 - 03:49 PM

அலவ்வ, குருநாகல் (முத்தெட்டுகல) மற்றும் கண்டி தபால் நிலையத்திற்கு அருகில் புதிய மேம் பாலங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக மொத்தமாக 1,900 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முழு விபரங்களை அறிய …
































