Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

அஞ்சலி

அஞ்சலி

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறதா?

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறதா?

மறைந்த மூத்த அரசியல்வாதியான எம்.கே சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த மூத்த அரசியல்வாதியான எம்.கே சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மத வன்முறைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்!

மத வன்முறைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்!

இன்னும் பல விடயங்களில் துணிச்சல்மிக்க நடவடிக்கைகள் தேவை!

இன்னும் பல விடயங்களில் துணிச்சல்மிக்க நடவடிக்கைகள் தேவை!

6 இலட்சம் மக்களில் சுமார் 2 இலட்சம் பேர் பாதிப்பு!

6 இலட்சம் மக்களில் சுமார் 2 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆளுமை அற்றவர்களை நிராகரிக்க வேண்டும்!

ஆளுமை அற்றவர்களை நிராகரிக்க வேண்டும்!

இனவழிப்பைப் புறந்தள்ள வேண்டும்!

இனவழிப்பைப் புறந்தள்ள வேண்டும்!

28 பேர் வைத்தியசாலையில்...

28 பேர் வைத்தியசாலையில்...

    Mobitel Inner 1278

    திரைத்துறையில் இருந்து விலகி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவி வகித்து வருகிறார். அவரது இறுதிப் படமான ‘ஜன நாயகன்’ படத்தின் 'ஒன் லாஸ்ட் டான்ஸ்' விளம்பரத்தைப் பார்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உணர்ச்சிவசப்பட்டு அழுததாக நடிகை சாய் பல்லவி அண்மைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

     
    தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘OM: Operation Mole’ திரைப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் விஜயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ படத்தின் ப்ரோமோ வெளியான போது, படப்பிடிப்புத் தளத்தில் இருந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அதைப் பார்த்துவிட்டு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளார். தான் ஒருபோதும் அவரை அப்படிப்பட்ட ஒரு நிலையில் பார்த்ததில்லை என்றும், விஜயின் மீது அவர் வைத்துள்ள பக்தி அதுவென்றும் சாய் பல்லவி வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.


    தமது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும்போதே மக்கள் சேவைக்காக முதலமைச்சர் விஜய் அரசியலில் ஈடுபட்டார். அவரது கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது ஏக்கத்தையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வந்தனர். முன்னதாக, முதலமைச்சர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியபோதும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்ததுடன், அந்த தருணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் வர்ணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.