Nov 16, 2026 - 03:15 PM

2005 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான ஒரு அழகான பயணத்தில், கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி மற்றுமொரு புதிய பயணம் ஆரம்பமானது.
அது Mogo Academy தமிழ் மொழியில் ஊடகத்துறையை கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தினை வழங்கியது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி 'முதல் பிரிவு' மாணவர்கள் தங்களுடைய 3 மாத கற்கை நெறியை ஆரம்பித்தனர்.
இவர்கள் கல்வி கற்றுவரும் காலப்பகுதியிலேயே முன்னணி விளம்பரங்களுக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிட்டியது.
இந்நிலையில், 'முதல் பிரிவு' மாணவர்களில் தங்கள் திறமைகளை சிறப்பாக வௌிக்காட்டிய மாணவர்கள் இலங்கையின் முதற்தர வானொலியிலும் முன்னணி தமிழ் தொலைக்காட்சி சேவையிலும் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் தற்போது களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், 'இரண்டாம் பிரிவு' மாணவர்கள் இலங்கையில் பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த 'பொது' நாடகத்தில் பல கதாபாத்திரங்களுக்கு தமிழ் மொழியில் பின்னணி குரல் கொடுத்து வரலாற்றில் தடம் பதித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் விட 'மூன்றாம் பிரிவு' மாணவர்கள் இலங்கை மற்றும் இந்திய தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக தயார் ஆகி வரும் நிலையில், உகல தரம் வாய்ந்த பிரியாணி உணவகத்தின் விளம்பரங்களில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
இவர்களை போன்று நீங்களும் 'நான்காம் பிரிவு' மாணவர்களாக களம் இறங்க விரும்பினால், விரைவில் நடைபெற உள்ள செயலமர்வில் கலந்து கொள்வதற்காக இன்றே விண்ணப்பியுங்கள்.
உங்கள் விண்ணப்பங்களுக்கு - https://forms.gle/1fGjFx1A1Gmfxisz9
உங்கள் விண்ணப்பத்திற்கு மிக்க நன்றி! கீழே உள்ள 5 விடயங்கள் நாம் யார்? என்பதை உங்களுக்கு உணர்த்தும்...
மாணவர்களின் சினிமா பிரவேசம் https://psee.io/9vgch6
வானம்பாடி விருது வழங்கும் விழா https://psee.io/9vgcm9
BMICH இல் பட்டமளிப்பு https://psee.io/9vgcsj
தமிழ் மாணவர்களுக்கான Mogo https://psee.io/9vgd5y
Mogo வில் வேறு என்ன கற்கலாம் https://psee.io/9vgcyt
YouTube இல் Mogo மாணவர்கள் https://psee.io/9vgefu
Shorts வடிவில் நாம் https://psee.io/9vgeux



































