Nov 17, 2026 - 10:08 PM

2026 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (South Asian Football Federation - SAFF) செம்பியன்ஷிப் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

































