Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

    Mobitel Inner 1278


    ஹட்டன் எம்.ஆர். நகரில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தின் முன்பக்கப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த 10 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இக்கொள்ளைச் சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


    குறித்த நபர் அதிகாலை வேளையில் விற்பனை நிலையத்துக்குள் நுழைந்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


    கடந்த சில மாதங்களாக ஹட்டன் நகரில் வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


    இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.