Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் விநியோகம்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

    Mobitel Inner 1278

    முரட்டுக்காளை' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதனுடன் 'அண்ணாமலை' திரைப்படமும் ரஜினியின் பிறந்தநாள் சிறப்புத் திரையிடலுக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.


    "அந்தப் பெண்ணின் நடிப்பை மறக்க முடியவில்லை..." சாச்சனா நமிதாஸை பாராட்டிய டாம் ஹேங்க்ஸ்


    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'முரட்டுக்காளை'. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான 'முரட்டுக்காளை' திரைப்படம் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி வெளியானது. ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவனத்துடன் ரஜினிகாந்த் முதன்முறையாக இணைந்த திரைப்படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.


    பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதிய இப்படத்தில் ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். அக்காலகட்டத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இப்படம், ரஜினிகாந்தின் அதிரடி நாயகன் என்ற அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியது.


    இப்படத்தில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், ஜல்லிக்கட்டு காட்சி, ரெயில் சண்டைக்காட்சி உள்ளிட்டவை அக்காலத் திரைப்படங்களில் முக்கியமான காட்சிகளாகப் பேசப்பட்டன. குறிப்பாக, ரஜினிகாந்த் பேசும் 'சீவிடுவேன்' என்ற வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.


    ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது வெற்றிப் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 'முரட்டுக்காளை' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதனுடன் 'அண்ணாமலை' திரைப்படமும் ரஜினியின் பிறந்தநாள் சிறப்புத் திரையிடலுக்குத் தயாராகி வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் ஆரம்பகால அதிரடி திரைப்படத்தைப் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.