Nov 27, 2026 - 11:52 AM

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (27) முற்பகல் இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்தினாயக்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தொடர்புடைய விசாரணைகளுக்காக ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


































