Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
யாழில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை!

யாழில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை!

கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

எங்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு!

எங்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு!

மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம்!

மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம்!

அது ஒரு சிறந்த சட்டமூலமாக அமையும்!

அது ஒரு சிறந்த சட்டமூலமாக அமையும்!

பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பணப்பையை ஆட்டைய போட்ட நபர்!

பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பணப்பையை ஆட்டைய போட்ட நபர்!

இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் விநியோகம்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

    Mobitel Inner 1278

    இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் டிசம்பர் 12 ஆம் திகதி பிக்பாஷ் கிரிக்கெட் லீக்கின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.


    இதில் மெல்​போர்ன் - ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்​கார்செர்ஸ் அணிகள் மோதுகின்​றன. இதையொட்டி ஜி டே நமஸ்தே என்ற பெயரில் ஒரு வார கால திருவிழாவை அவுஸ்திரேலியா நடத்துகிறது.


    வருகிற 7 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை டெல்லி, மும்பை, சென்னை, பெங்​களூரு, கொல்​கத்தா, கோகிமா (நாகாலாந்து)​ ஆகிய நகரங்​களில் பல்​வேறு நிகழ்ச்​சிகளுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளன.


    நிறைவாக சேப்​பாக்கத்தில் பிக்​பாஷ் லீக் தொடக்க ஆட்டம் நடக்கிறது. இது​தொடர்​பான அறி​விப்பு நிகழ்ச்சி சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்​றது.


    இதில், இந்​தி​யா​வுக்​கான அவுஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன், துணைத் தூதர் சிலாய் ஜாகி, தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்க தலை​வர் டி.ஜெ. சீனிவாச ராஜ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.


    தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்க தலை​வர் சீனிவாச ராஜ் கூறும்போது,"பிக்பாஷ் லீக் முதல் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுவரை 9,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது" என தெரிவித்தார்.