Nov 27, 2026 - 05:07 PM

S&P Global (Standard & Poor's) நிறுவனத்தினால் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல் 'CCC+/C' மட்டத்திலிருந்து 'B-/B' மட்டம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த கடன் தரப்படுத்தல்களின் எதிர்காலக் கண்ணோட்டம் 'நிலையான' (Stable) மட்டத்தில் காணப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

































