Header Logo

சினிமா
கே.ஜே. யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதியா?

Feb 27, 2025 - 09:16 PM -

0

கே.ஜே. யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதியா?

பிரபல பாடகர் யேசுதாஸ் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த செய்திக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். 

பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. 

இன்று காலை முதல் பல ஊடகங்களில் இந்த தகவல் பரவிய நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த விஜய் யேசுதாஸ் தனது தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். 

யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தற்போது அவரது மகன் அளித்த விளக்கத்தால் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title