May 26, 2025 - 01:06 PM -
0
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.