Jun 2, 2025 - 06:33 PM -
0
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,758 ஆக உயர்ந்துள்ளது.
ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக, கர்நாடகம் மற்றும் கேரளாவில் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.